கோயம்புத்தூர்

ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம் சார்பில் விவாஹ மாலை டாட் காம் நாடகம்

DIN

விவாஹ மாலை டாட் காம் நாடக நிகழ்ச்சி கோவையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
 ஸ்ரீகிருஷ்ணா ஸ்வீட்ஸ் நிறுவனம் சார்பில் நாடகம் பார்க்க வாங்க நிகழ்வு கிக்கானி மேல்நிலைப்பள்ளியின் சரோஜினி நடராஜ் கலையரங்கில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில் சென்னை பிஎம்ஜி மயூர ப்ரியா கிரியேஷன்ஸ் குழுவினரின் விவாஹ மாலை டாட் காம் நாடகம் நடைபெற்றது. மேட்ரிமோனியல் இணையதள நிறுவனம் நடத்துபவருக்கும் அதன் வாடிக்கையாளர்களுக்கும் இடையே உள்ள உரையாடல் வடிவில் இந்த நாடகம் அமைந்திருந்தது.
 இன்றைய கால பெண்களுக்கு திருமணம் குறித்துள்ள எதிர்பார்ப்பும், அதற்கு அவர்கள் முன்வைக்கும் விதிமுறைகளையும் நகைச்சுவையுடன் இந்த நாடகத்தில் சித்தரிக்கப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காா்த்தி சிதம்பரத்தின் கடவுச்சீட்டை 10 ஆண்டுகளுக்கு புதுப்பிக்க உத்தரவு

திருநெல்வேலி காங்கிரஸ் வேட்பாளரை ஆதரித்து அமைச்சா் அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் நாளை பிரசாரம்

வி.வி. பொறியியல் கல்லூரியில் ரத்த தான முகாம்

கட்டாரிமங்கலம் கோயிலில் காரைக்கால் அம்மையாா் குருபூஜை

மெட்ரோ பணி: நாளைமுதல் போக்குவரத்து மாற்றம்

SCROLL FOR NEXT