18 நவம்பர் 2018

எழுமாத்தூர், சிவகிரியில் செப்டம்பர் 14 இல் மின்தடை

DIN | Published: 12th September 2018 01:24 AM

எழுமாத்தூர், சிவகிரி துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால் வெள்ளிக்கிழமை (செப்டம்பர் 14) காலை 9 முதல் மாலை 5 மணி வரை மின்தடை ஏற்படும் என மின் வாரியம் அறிவித்துள்ளது.  
மின் விநியோகம் தடைபடும் பகுதிகள்: 
  எழுமாத்தூர் துணை மின் நிலையம்: எழுமாத்தூர், மண்கரடு, செல்லாத்தாபாளையம், பாண்டிபாளையம், எல்லக்கடை, காதக்கிணறு, குலவிளக்கு, மொடக்குறிச்சி, குளூர், வடுகப்பட்டி, 60 வேலம்பாளையம், மணியம்பாளையம், வெள்ளபெத்தாம்பாளையம், வே.புதூர், கணபதிபாளையம், ஆனந்தம்பாளையம், எரப்பம்பாளையம், மின்னக்காட்டுவலசு, வெப்பிலி, 88 வேலம்பாளையம்.
  சிவகிரி துணை மின் நிலையம்: சிவகிரி, வேட்டுவபாளையம், காகம், கொந்தளம், மின்னப்பாளையம், பழமங்கலம், வீரசங்கிலி, கல்லாபுரம்கோட்டை, விலாங்காட்டுவலசு, எல்லக்கடை, குலவிளக்கு, காரக்காட்டுவலசு, கோவில்பாளையம், ஆயப்பரப்பு, மோளப்பாளையம், பாரப்பாளையம், விளக்கேத்தி, குட்டப்பாளையம், அம்மன்கோவில், தொப்பபாளையம், பெரும்பரப்பு.
 

More from the section

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்
ஈரோடு நகரில் தொடரும் வழிப்பறிச் சம்பவங்கள்": நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை
மாவட்டத்தில் வளர்ச்சித் திட்டப் பணிகள்: கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
மாணவர்கள் பாட புத்தகங்களைத் தாண்டி உலகைப் படிக்க வேண்டும்: மயில்சாமி அண்ணாதுரை
அனைத்து தொழிற்சங்கம் சார்பில் வேலைநிறுத்த ஆலோசனைக் கூட்டம்