வியாழக்கிழமை 22 நவம்பர் 2018

ரூ. 2.7 லட்சத்துக்கு நிலக்கடலை விற்பனை

DIN | Published: 12th September 2018 01:24 AM

கொடுமுடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 2 லட்சத்து 7 ஆயிரத்து 439 க்கு நிலக்கடலை விற்பனை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
 கொடுமுடி வட்டாரத்துக்கு உள்பட்ட பகுதிகளிலிருந்து விவசாயிகள் 141 மூட்டைகளில்  நிலக்கடலையை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தனர். இதில், நிலக்கடலை கிலோ அதிகபட்சமாக ரூ. 47.30 க்கும், குறைந்தபட்சமாக ரூ. 44.06 க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ. 2 லட்சத்து 7 ஆயிரத்து 439 க்கு நிலக்கடலை விற்பனை 
நடைபெற்றது.

More from the section

ஈரோட்டில் கோமாரி நோய்த் தடுப்பு விழிப்புணர்வு ஆலோசனைக் கூட்டம்
ஈரோடு சக்தி மசாலா நிறுவனம் சார்பில் கஜா புயல் நிவாரண உதவி
மாவட்ட விளையாட்டுப் போட்டிகள்: 257 பேர் பங்கேற்பு
காடப்பநல்லூரில் வழித்தட ஆக்கிரமிப்பை அகற்ற பொது மக்கள் கோரிக்கை


"கொங்கு மண்டலத்தில் சட்ட விரோதமாக மது, லாட்டரி விற்பனை'