18 நவம்பர் 2018

சசூரி பொறியியல் கல்லூரியில் கலாசாரப் போட்டி

DIN | Published: 12th September 2018 01:27 AM

ஊத்துக்குளி அருகே உள்ள சசூரி பொறியியல் கல்லூரியில் மாநில அளவிலான கலாசாரப் போட்டி (ஷாக்த்தியா 18) செவ்வாய்க்கிழமை கல்லூரிக் கலையரங்கில் நடைபெற்றது.
இவ்விழாவுக்கு கல்லூரி நிறுவனத் தலைவர் ஏ.எம்.கந்தசாமி தலைமை வகித்தார். கல்லூரி முதன்மைக் கல்வி அலுவலர் கே.சவிதா மோகன்ராஜ், கல்லூரி முதல்வர் கே.பாண்டிய ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.   செவ்வாய், புதன் ஆகிய இருநாள்கள் நடைபெறும் கலாசாரப் போட்டியில் பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்.

More from the section

நவம்பர் 19 மின்தடை: ஓலப்பாளையம்
சேதமான சாலைகளால் அவதியுறும் பொதுமக்கள்
கார் - இருசக்கர வாகனம் மோதல்: இரு இளைஞர்கள் சாவு
முத்தூர் விற்பனைக் கூடத்துக்கு  தேங்காய் வரத்து குறைந்தது
அமராவதி, திருமூர்த்தி அணைகளில் அமைச்சர் ஆய்வு