செப்டம்பர் 18 மின் தடை

குண்டடம், மூலனூர்,  கொளத்துப்பாளையம், கன்னிவாடி
பல்லடம் மின் பகிர்மான வட்டத்துக்கு உள்பட்ட குண்டடம், மூலனூர், கொளத்துப்பாளையம், கன்னிவாடி துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறவுள்ளதால் இத்துணை மின்நிலையங்களுக்கு உள்பட்ட பகுதிகளில் செவ்வாய்க்கிழமை காலை 9 முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரியச் செயற்பொறியாளர் கோ.செல்வம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.
மின்நிறுத்தம் செய்யப்படும் கொளத்துப்பாளையம் துணை மின்நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகள்: உப்புத்துறைப்பாளையம், கொளிஞ்சிவாடி, மீனாட்சிபுரம், துலுக்கனூர், ஆச்சியூர், ரெட்டாரவலசு, மணக்கடவு, கரையூர், சாலக்கடை, எழுகாம் வலசு, காளிபாளையம், மேட்டுவலசு, ராமமூர்த்தி நகர், கொளத்துப்பாளையம், ராமபட்டினம், மாரியம்மன் கோயில், அனுமந்தாபுரம், சின்னக்கடைவீதி உள்ளிட்ட பகுதிகள்.
குண்டடம் துணை மின்நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகள்: சூரியநல்லூர், ராசிபாளையம், எஸ்.கே.பாளையம், மரவாபாளையம், காதப்புள்ளப்பட்டி, புதுப்பாளையம், குள்ளக்காளிபாளையம், கோணாபுரம், வெங்கிக்கல்பாளையம், ஜோத்தியம்பட்டி, வேங்கிபாளையம், சேடபாளையம், நவக்கொம்பு, குண்டடம், ருத்ராவதி, எடையப்பட்டி, கொக்கம்பாளையம் உள்ளிட்ட பகுதிகள்.
மூலனூர் துணை மின்நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகள்: மூலனூர் நகர், அக்கரைப்பாளையம், பொன்னிவாடி, சின்னக்காம்பட்டி, போளரை, நொச்சிக்காட்டுவலசு, வெங்கிக்கல்பட்டி, கருப்பன்வலசு, வடுகபட்டி, லக்கமநாயக்கன்பட்டி, பெரமியம், வெள்ளவாவிபுதூர், கிளாங்குண்டல் உள்ளிட்ட பகுதிகள்.
கன்னிவாடி மின்நிலையத்துக்கு உள்பட்ட பகுதிகள்: மாலமேடு, அரிக்காரன்வலசு, ஆயிகவுண்டன்பாளையம், கன்னிவாடி, நஞ்சைத்தலையூர், புஞ்சைத்தலையூர், மணலூர், பெருமாள்வலசு உள்ளிட்ட பகுதிகள்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com