வியாழக்கிழமை 20 செப்டம்பர் 2018

நாட்டுத் துப்பாக்கி பறிமுதல்

DIN | Published: 12th September 2018 08:06 AM

மொரப்பூர் அருகே வனப்பகுதியில் இருந்த நாட்டுத் துப்பாக்கியை போலீஸார் செவ்வாய்க்கிழமை பறிமுதல் செய்தனர்.
பாப்பிரெட்டிப்பட்டி வட்டம்,  கர்த்தான்குளம் வனப்பகுதியில் கேட்பாரற்ற நிலையில் ஒரு நாட்டுத் துப்பாக்கி இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, மொரப்பூர் போலீஸார் அந்த துப்பாக்கியை பறிமுதல் செய்தனர். இது குறித்து மொரப்பூர் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.
 

More from the section

கலப்பம்பாடி மேல்நிலைப் பள்ளியில் உணவுத் திருவிழா


உடற்கல்வி இயக்குநர்கள், ஆசிரியர்களுக்கு புத்தாக்கப் பயிற்சி முகாம்

இ.ஆர்.கே கல்லூரியில் புதிய வாக்காளர் சேர்ப்பு முகாம்
தருமபுரி, கிருஷ்ணகிரியில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்


ரஃபேல் போர் விமான ஊழல் விவகாரத்தில் காங்கிரஸ் போராட்டம் தொடரும்: செல்லக்குமார் பேட்டி