நவம்பர் 12 மின் தடை

ஊத்தங்கரை
போச்சம்பள்ளி கோட்டத்தில் மாதாந்திர மின் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் திங்கள்கிழமை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுவதாக போச்சம்பள்ளி மின் பகிர்மானக் கோட்ட செயற்பொறியாளர் தி.வேல் தெரிவித்தார்.
கல்லாவி, ஆனந்தூர், திருவனப்பட்டி, கெரிகேபள்ளி,காட்டுப்பட்டி,வேடப்பட்டி,சந்திரப்பட்டி, பனமரத்துப்பட்டி, வீராட்சிகுப்பம்,சூளகரை, ஒலப்பட்டி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com