புதன்கிழமை 14 நவம்பர் 2018

ஆசிரியர் தின விழா கருத்தரங்கு

By  வாழப்பாடி,| DIN | Published: 11th September 2018 09:35 AM

வாழப்பாடி இலக்கிய பேரவை சார்பில், ராஜன் கணினி அச்சகத்தில் ஞாயிற்றுக்கிழமை ஆசிரியர் தின விழா மற்றும் ஆசிரியர் படும் பாடு என்ற தலைப்பில் சிந்தனை கருத்தரங்கும் நடைபெற்றது. இந்த விழாவுக்கு திருக்குறள் ஆய்வாளர் சுப்பிரமணி தலைமை வகித்தார். தமிழக ஆசிரியர் கூட்டணி முன்னாள் மாநில பொதுச்செயலாளர் கோ.முருகேசன், இலக்கிய பேரவை செயலாளர் சிவ.எம்கோ ஆகியோர், ஆசிரியர்களுக்கு பரிசுகள் வழங்கினர்.
 
 

More from the section

அரசுப் பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள் கட்டித் தர கோரிக்கை
மணல் இரண்டாம் விற்பனை கிடங்குக்கு எதிர்ப்பு: கிராம மக்கள் முற்றுகை
விசைத்தறி மேம்பாட்டுக்கான மத்திய அரசின் திட்டங்கள் குறித்த கருத்தரங்கம்: குமாரபாளையத்தில் இன்று நடக்கிறது
நிலுவை ஊதியம் வழங்கக் கோரி பெண் ஊழியர் திடீர் தர்னா
மணல் கடத்தி வந்த லாரி, மினி ஆட்டோ பறிமுதல்: 3 பேர் கைது