புதன்கிழமை 19 செப்டம்பர் 2018

முட்டை விலை

By  நாமக்கல்,| DIN | Published: 11th September 2018 09:36 AM

நாமக்கல் மண்டல தேசிய முட்டை ஒருங்கிணைப்புக்குழு திங்கள்கிழமை அறிவித்த முட்டை பண்ணைக் கொள்முதல் விலை நாமக்கல்லில் ரூ.3.50, சென்னையில் ரூ.3.50.
 கறிக்கோழி விலை
 பல்லடம் பிராய்லர் ஒருங்கிணைப்புக்குழு திங்கள்கிழமை அறிவித்த கறிக்கோழி பண்ணைக் கொள்முதல் விலை கிலோ ரூ.63 முட்டைக்கோழி கிலோ ரூ.73.
 

More from the section

தியாகிகளுக்கு வீரவணக்கம்
பாவை வித்யாஸ்ரம் பள்ளி மாணவர்களுக்கு புத்தாக்க பயிற்சி
ஆழ்துளைக் கிணறு அமைக்கக் கோரி மனு
ராசிபுரம் வாரச்சந்தையை வேறு இடத்துக்கு மாற்றக் கோரிக்கை
காக்கவேரி கூட்டுறவு கடன் சங்கத்தில் திருட முயற்சி