ரயில் வழித்தடம் மின்மயம்: கரூர்-சேலம் பயணிகள் ரயில்இன்று முதல் 10 நாள்களுக்கு ரத்து

ரயில் வழித்தடம் மின்மயமாக்கும் பணி காரணமாக, கரூர்-சேலம் பயணிகள் ரயில் வியாழக்கிழமை (டிச. 13) முதல் 10 நாள்களுக்கு முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.

ரயில் வழித்தடம் மின்மயமாக்கும் பணி காரணமாக, கரூர்-சேலம் பயணிகள் ரயில் வியாழக்கிழமை (டிச. 13) முதல் 10 நாள்களுக்கு முழுமையாக ரத்து செய்யப்படுகிறது.
சேலம்-கரூர் ரயில் தடத்தில் மின்மயமாக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனால் வண்டி எண்: 06833/06834 கரூர்-சேலம் பயணிகள் ரயில் டிச. 13 முதல் டிச. 22 ஆம் தேதி வரை 10 நாள்களுக்கு முழுமையாக ரத்து செய்யப்படுகிறது என சேலம் ரயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com