திங்கள்கிழமை 24 செப்டம்பர் 2018

குடிநீர் கோரி சாலை மறியல்

By  ஆத்தூர்,| DIN | Published: 11th September 2018 09:42 AM

ஆத்தூர் ஜோதி நகர் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் குடிநீர் கோரி காலி குடங்களுடன் திங்கள்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனர்.
 இதுகுறித்து தகவல் அறிந்த ஆத்தூர் காவல் ஆய்வாளர் என்.கேசவன் மற்றும் நகராட்சி அலுவலர்கள் விரைந்து சென்று பொதுமக்களிடம் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் 15 நாள்களுக்கு ஒரு முறை வரும் நீரின் அளவு குறைவாக இருந்ததாகவும், விநியோகம் சீராக இல்லை எனவும் புகார் தெரிவித்தனர்.
 

More from the section


மேட்டூர் கோயிலில் உண்டியல் வைக்கப்பட்டதற்கு பக்தர்கள் எதிர்ப்பு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தெருமுனைக் கூட்டம்
கல்வெட்டு படிக்க பயிற்சி
சங்ககிரியை நெகிழிப் பை இல்லா நகரமாக்க முயற்சி
ஓமலூர் அருகே இருவேறு சாலை விபத்தில் 2 பேர் சாவு