திங்கள்கிழமை 24 செப்டம்பர் 2018

சங்ககிரியில் இன்று மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்

DIN | Published: 12th September 2018 07:50 AM

சங்ககிரி கோட்ட மின்சார வாரியத்தின் சார்பில் மின் நுகர்வோர்களுக்கான குறைதீர் கூட்டம் சங்ககிரி, வி.என்.பாளையம் மின்வாரிய அலுவலக வளாகத்தில் புதன்கிழமை காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெற உள்ளது.
இதில், மேட்டூர் மேற்பார்வை பொறியாளர் பங்கேற்று மின் நுகர்வோரிடமிருந்து மனுக்களை பெறுகிறார். எனவே, சங்ககிரி கோட்டத்துக்குள்பட்ட மின் நுகர்வோர்கள் மின்சாரம் சம்பந்தமான குறைகளைத் தெரிவிக்கலாம் என சங்ககிரி மின்வாரிய செயற்பொறியாளர் (இயக்கமும்-பராமரிப்பும்) கே.பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

More from the section


மேட்டூர் கோயிலில் உண்டியல் வைக்கப்பட்டதற்கு பக்தர்கள் எதிர்ப்பு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தெருமுனைக் கூட்டம்
கல்வெட்டு படிக்க பயிற்சி
சங்ககிரியை நெகிழிப் பை இல்லா நகரமாக்க முயற்சி
ஓமலூர் அருகே இருவேறு சாலை விபத்தில் 2 பேர் சாவு