திங்கள்கிழமை 24 செப்டம்பர் 2018

பாரதியார் நினைவு தினம்

DIN | Published: 12th September 2018 07:51 AM

கெங்கவல்லி அருகே கடம்பூர் அரசு தொடக்கப் பள்ளியில் பாரதியாரின் 97-ஆவது நினைவு தினம் செவ்வாய்க்கிழமை அனுசரிக்கப்பட்டது.
பாரதியாரின் திருவுருவப் படத்துக்கு தலைமையாசிரியர் செல்வம், ஆசிரிய, ஆசிரியைகள், எஸ்எம்சி உறுப்பினர் மீனாம்பிகா, பள்ளி மாணவ, மாணவியர், பெற்றோர்  உள்ளிட்டோர் மலர்தூவி மரியாதை செய்தனர். பாரதியாரின் புத்தகங்கள் மாணவர்களுக்கு பரிசாக வழங்கப்பட்டன.

More from the section


மேட்டூர் கோயிலில் உண்டியல் வைக்கப்பட்டதற்கு பக்தர்கள் எதிர்ப்பு

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் தெருமுனைக் கூட்டம்
கல்வெட்டு படிக்க பயிற்சி
சங்ககிரியை நெகிழிப் பை இல்லா நகரமாக்க முயற்சி
ஓமலூர் அருகே இருவேறு சாலை விபத்தில் 2 பேர் சாவு