ஆண்டிபட்டி அ.ம.மு.க வேட்பாளர்: ரா.ஜெயக்குமார் சுயவிவரம்

பெயர்: ரா.ஜெயக்குமார்
தந்தை பெயர்: என்.ஆர்.ராசுத்தேவர்
பிறந்த தேதி:
 25.5.1978
வயது: 41
தொழில்: 
வழக்குரைஞர்
மனைவி பெயர்: 
பிருந்தாவனம்
குழந்தைகள்: 
ஜெ.ராகுல்ராம் (13), 
ஜெ.ரியாக்ஷிதா (11)
முகவரி: 4/12, மதுரை பிரதான சாலை, அரப்படித்தேவன்பட்டி, குன்னூர் அஞ்சல், ஆண்டிபட்டி தாலுகா, தேனி மாவட்டம்.
தற்போது கட்சியில் பதவி: ஆண்டிபட்டி ஒன்றிய கழக செயலாளர்.
முன்பு வகித்த பதவி: சென்னை டாக்டர் அம்பேத்கார் சட்டக் கல்லூரி மாணவர் அணி துணைச் செயலர் (1999), சென்னை டாக்டர் அம்பேத்கார் சட்டக்கல்லூரி மாணவர் அணி செயலர் (2000)
முன்பு வகித்த அரசுப் பதவிகள்: குன்னூர் ஊராட்சி மன்றத் தலைவர் (2011-2016), எம்.சுப்புலாபுரம் கூட்டுறவு வேளாண்மை கடன் சங்கத் துணைத்தலைவர்(2013-2018)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com