தேனி மக்களவை தொகுதி அமமுக வேட்பாளர் சுயவிவரம்

பெயர்: தங்க.தமிழ்ச்செல்வன்(58)
தந்தை பெயர்: 
தங்கவேலு
சொந்த ஊர்: நாராயணத்தேவன்பட்டி
கல்வித் தகுதி: எம்.ஏ.,
தொழில்: 
விவசாயம்
மனைவி: பாண்டியம்மாள்
மகள்: சாந்தினி(மருத்துவர்)
மகன்: நிஷாந்த்(பி.எஸ்.சி.,விவசாயம்)
வகித்த பதவிகள்:
அதிமுக ஜெயலலிதா பேரவை மாவட்டச் செயலர்(1996-2000), ஆண்டிபட்டி சட்டப் பேரவை உறுப்பினர்(2001), 
அதிமுக மாவட்டச் செயலர் (2002-2010), ஆண்டிபட்டி சட்டப் பேரவை உறுப்பினர்(2011-2016), ஆண்டிபட்டி சட்டப் பேரவை உறுப்பினர் (2016),தற்போது அமமுக கொள்கை பரப்புச் செயலர் மற்றும் மாவட்டச் செயலர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com