பெயர் : ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன்
வயது : 70
தந்தை : ஈ.வி.கே.சம்பத்
குடும்பம் : மனைவி - வரலட்சுமி மற்றும்
2 மகன்கள்
கல்வித் தகுதி : பி.ஏ.
சொந்த ஊர் : ஈரோடு
இருப்பு : சென்னை
வகித்த பதவிகள் : சட்டப் பேரவை
உறுப்பினர்(1984-1987)
காங்கிரஸ் மாநில
பொதுச் செயலர் (1998-2000)
காங்கிரஸ் மாநிலத் தலைவர்
(2000-2003)
மக்களவை உறுப்பினர்
(2004-2009)
மத்திய இணை அமைச்சர்
(2004-2009)
காங்கிரஸ் மாநிலத் தலைவர்
(2015-2016)