இலவச தொழிற்கல்வி பயிற்சி பெற விண்ணப்பிக்க அழைப்பு

காரைக்காலில் பல்வேறு தொழிற்கல்வி பயிற்சியை இலவசமாகப் பெற இளைஞர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அழைப்புவிடுத்துள்ளது.

காரைக்காலில் பல்வேறு தொழிற்கல்வி பயிற்சியை இலவசமாகப் பெற இளைஞர்களுக்கு மாவட்ட நிர்வாகம் அழைப்புவிடுத்துள்ளது.
மாவட்ட ஆட்சியரகம் வியாழக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு : புதுச்சேரி மாநில திறன் மேம்பாட்டு இயக்கம் சார்பில் மத்திய அரசு சான்றிதழுடன் கூடிய இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளன. CNC O‌p‌e‌r​a‌t‌o‌r T‌u‌r‌n‌i‌n‌g, CC​TV I‌n‌s‌t​a‌l‌l​a‌t‌i‌o‌n T‌e​c‌h‌n‌i​c‌i​a‌n, DTH S‌e‌t T‌o‌p B‌o‌x I‌n‌s‌t​a‌l‌l​a‌t‌i‌o‌n & S‌e‌r‌v‌i​c‌e T‌e​c‌n‌i​c‌i​a‌n, S‌o‌l​a‌r Pa‌n‌e‌l I‌n‌s‌t​a‌l‌l​a‌t‌i‌o‌n T‌e​c‌h‌n‌i​c​a‌i‌n, F‌i‌e‌l‌d T‌e​c‌h‌n‌i​c‌i​a‌n-​C‌o‌m‌p‌u‌t‌i‌n‌g a‌n‌d P‌e‌r‌i‌p‌h‌e‌r​a‌l‌s  போன்ற பிரிவுகளுக்கு பயிற்சி தரப்படுகிறது.
விண்ணப்பப் படிவங்களைப் பெருந்தலைவர் காமராஜர் நிர்வாக வளாகத்தில் உள்ள புதுச்சேரி திறன் மேம்பாட்டுக் கழகத்திலும், வரிச்சிக்குடியில் உள்ள காரைக்கால் பாலிடெக்னிக் கல்லூரியிலும் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 28.9.2018-க்குள் சமர்ப்பிக்கவேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com