தனியார் மெட்ரிக் பள்ளி 100 சதவீத தேர்ச்சி

பொறையார் சர்மிளா காடஸ் எஸ்.எம்.மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பிளஸ் -2 பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சிப் பெற்றுள்ளது. 


பொறையார் சர்மிளா காடஸ் எஸ்.எம்.மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பிளஸ் -2 பொதுத் தேர்வில் 100 சதவீத தேர்ச்சிப் பெற்றுள்ளது. 
பொறையார் சர்மிளா காடஸ் எஸ்.எம். மேல்நிலை பள்ளியில் பிளஸ் 2  பொதுத் தேர்வு எழுதிய 23 மாணவர்கள் அனைவரும் தேர்ச்சிப் பெற்றனர். 
மாணவர்கள் சங்கரராமன் 600 மதிப்பெண்ணுக்கு 568 மதிப்பெண், அர்ச்சனா 566 மதிப்பெண், சத்தியநாராயணன் 561 மதிப்பெண் பெற்று முறையே முதல் மூன்று இடங்களை பிடித்தனர். வெற்றி பெற்ற மாணவர்களை பள்ளி முதல்வர் பாண்டியராஜன் மற்றும் ஆசிரியர்கள் 
பாராட்டினார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com