அஜய் மாக்கன் நலம் பெற கேஜரிவால் வாழ்த்து

காங்கிரஸ் கட்சியின் தில்லி தலைவர் அஜய் மாக்கன் உடல் நலம் பெற முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் தில்லி தலைவர் அஜய் மாக்கன் உடல் நலம் பெற முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இது குறித்து அவர் தனது சுட்டுரைப் பக்கத்தில் அஜய் மாக்கன் விரைவில் உடல் நலம் பெறவும், குணமடையவும் கடவுளைப் பிரார்த்திக்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
முதுகு வலியால் பாதிக்கப்பட்டுள்ள அஜய் மாக்கன், சிகிச்சைக்காக வெளிநாடு சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com