மோடியின் அமேதி சுற்றுப்பயணம் ரத்து

காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் அமேதி மக்களவைத் தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி

காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியின் அமேதி மக்களவைத் தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி வரும் 27ஆம் தேதி மேற்கொள்ளவிருந்த சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலத்தில் உள்ள அமேதி தொகுதியில் பிரதமர் நரேந்திர மோடி, இம்மாதம் 27ஆம் தேதி சுற்றுப்பயணம் செய்ய திட்டமிட்டிருந்தார். அப்போது முன்ஷிகாஞ்ச் பகுதியில் உள்ள ஆயுத தொழிற்சாலைக்கு சென்று பார்வையிடவும், பிறகு நடைபெறும் பொதுக் கூட்டத்தில் பேசவும் திட்டமிட்டிருந்தார். இந்நிலையில், மோடி சுற்றுப்பயணம் ரத்து செய்யப்பட்டு விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com