வியாழக்கிழமை 15 நவம்பர் 2018

கேரளத்துக்கு பொன்.ராதாகிருஷ்ணன் ரூ. 15 லட்சம் நிவாரண நிதி

DIN | Published: 12th September 2018 09:21 AM

கேரள மாநில வெள்ள நிவாரணத்துக்கு  ரூ. 15 லட்சம் நிதி வழங்கினார் மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன்.
இதுகுறித்து, அவரது நாகர்கோவில் முகாம் அலுவலகச் செய்திக்குறிப்பில் கூறியிருப்பது:
கேரள மாநில வெள்ள நிவாரண  நிதிக்காக, மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன், தனது ஒரு மாத ஊதியம் மற்றும் மக்களவை உறுப்பினர் நிதியிலிருந்து ரூ. 15 லட்சம் வழங்கியுள்ளார். மேலும், மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ்குமார் கங்வாரை சந்தித்துப் பேசிய அவர், குமரி மாவட்டத்தில் 100 படுக்கைகள் வசதியுடன் இ.எஸ்.ஐ. மருத்துவமனைப் பணிகளை விரைவில் தொடங்க வேண்டும் என வலியுறுத்தியதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

More from the section

4 தலைமுறைக்கானது மார்த்தாண்டம் மேம்பாலம்: பொன். ராதாகிருஷ்ணன்
அருமனை அருகே தனியார் பள்ளிக்குள் புகுந்து 2 மாணவிகள் உள்பட 4 பேருக்கு அரிவாள் வெட்டு: அரசுப் பேருந்து ஓட்டுநர் கைது
மார்த்தாண்டத்தில் ரோபோடிக் பயிற்சி முகாம்
அனைத்திந்திய கூட்டுறவு வாரவிழா: ரூ.66.30 லட்சம் கடனுதவி


குமரி மாவட்டத்தில் 4 வட்டங்களில் நாளை அம்மா திட்ட  முகாம்