திங்கள்கிழமை 19 நவம்பர் 2018

ஆண்டிமடத்தில் செப்டம்பர் 11 மின் நிறுத்தம்

DIN | Published: 11th September 2018 08:54 AM

அரியலூர் மாவட்டம், ஆண்டிமடம் துணை மின்நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் நடைபெறுவதால் செவ்வாய்க்கிழமை (செப்.11) மின் விநியோகம் இருக்காது.
இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளர் ராஜ்குமார் வெளியிட்ட அறிக்கை:  ஆண்டிமடம் துணை மின்நிலையத்தில் இருந்து மின்சாரம் பெறும் ஆண்டிமடம், விளந்தை, கவரப்பாளையம், பெரியகிருஷ்ணாபுரம்,  வரதராஜன்பேட்டை, அழகாபுரம், சிலம்பூர், திராவிடநல்லூர்,சிலுவைச்சேரி, காட்டாத்தூர், அய்யூர்காங்குழி, கூவத்தூர், குளத்தூர், ராங்கியம், பெரியகருக்கை, நாகம்பந்தல், ஸ்ரீராமன் மற்றும் சுற்றியுள்ளகிராமங்களில் செவ்வாய்க்கிழமை காலை 9 மணி முதல் பராமரிப்புப் பணிகள் முடியும் வரை மின்விநியோகம் இருக்காது.
 

More from the section

குற்றச் சம்பவங்கள் நிகழ்ந்தால் உடனடியாகத் தெரிவிக்கலாம்
புயல் பாதிப்புக்கு உடனடி நிவாரணம் தேவை
பள்ளி மாணவி பலாத்காரம்: இளைஞர் கைது
சின்னபட்டக்காடு கிராமத்தில் கூட்டு பண்ணையப் பயிற்சி
நவ.21-இல் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை