தேர்தல் பணிக்கு முன்னாள் படைவீரர்கள் விண்ணப்பிக்கலாம்

மக்களவைத் தேர்தலில் பாதுகாப்பு பணியில் முன்னாள் படைவீரர்களை அதிகளவில்  ஈடுபடுத்த

மக்களவைத் தேர்தலில் பாதுகாப்பு பணியில் முன்னாள் படைவீரர்களை அதிகளவில்  ஈடுபடுத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. எனவே,விருப்பமுள்ள அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த சார்ந்த 65 வயதிற்குட்பட்ட நல்ல உடல் திறனுள்ள இளநிலை படை அலுவலர்கள், முன்னாள் படைவீரர்கள் தங்களது அடையாள அட்டை மற்றும் வாக்காளர் அட்டையுடன் அரியலூர் புதிய மார்க்கெட் தெருவிலுள்ள முன்னாள் படைவீரர்கள் நல அலுவலக உதவி இயக்குநரை நேரில் அணுகவும். 
மேலும் விவரங்களுக்கு 04329-221011 என்ற தொலைபேசி எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும்,ஆட்சியருமான மு.விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com