வெள்ளிக்கிழமை 16 நவம்பர் 2018

தாந்தோணிமலை, காணியாளம்பட்டி பகுதிகளில் செப். 15-ல் மின் தடை

DIN | Published: 12th September 2018 07:40 AM

தாந்தோணிமலை, காணியாளம்பட்டி பகுதியில் வரும் 15-ம் தேதி மின்சாரம் இருக்காது.
இதுகுறித்து கரூர் மின்வாரிய கோட்டச் செயற்பொறியாளர் எஸ். செந்தாமரை வெளியிட்ட செய்திக்குறிப்பு: 
கரூர் மின்வாரிய கோட்டத்திற்குட்பட்ட தாந்தோணிமலை, காணியாளம்பட்டி  துணைமின் நிலையங்களில் நடக்கும் பராமரிப்பு பணிகளால் இங்கிருந்து மின்சாரம் பெறும் தாந்தோணிமலை, சுங்ககேட், மணவாடி, காந்திகிராமம், கத்தாளப்பட்டி, கன்னிமார்பாளையம், பசுபதிபாளையம்,  ஏமூர், மின்நகர், ஆட்சிமங்கலம், ராயனூர், கொரவபட்டி, பாகநத்தம், பத்தாம்பட்டி, செல்லாண்டிபாளையம், முத்துரெங்கம்பட்டி, மஞ்சநாயக்கன்பட்டி, வீரியப்பட்டி, காணியாளம்பட்டி, சோனம்பட்டி, துளசிக்கொடும்பு ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும்.

More from the section

"ஒழுக்கத்தோடு, வேலையையும் அளிப்பதே நல்ல கல்வி'
குளித்தலையில் வாகனம் மோதி முதியவர் சாவு
க.பரமத்தி ஒன்றியப் பகுதிகளில் மனு பெறும் முகாம்
மாற்றுத்திறனாளிகளுக்கான விழிப்புணர்வு வார விழா ஆலோசனை
வீடுகளில் பூட்டை உடைத்து நகை திருடியவர் கைது