வெள்ளியணை, மண்மங்கலம் பகுதிகளில் பிப்ரவரி 16 மின் தடை

வரும் 16-ம் தேதி வெள்ளியணை, மண்மங்கலம், ஒத்தக்கடை, தாந்தோணிமலை உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் இருக்காது. 

வரும் 16-ம் தேதி வெள்ளியணை, மண்மங்கலம், ஒத்தக்கடை, தாந்தோணிமலை உள்ளிட்ட பகுதிகளில் மின்சாரம் இருக்காது. 
இதுதொடர்பாக கரூர் மின்வாரிய கோட்டச் செயற்பொறியாளர் செந்தாமரை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
கரூர் மின்வாரிய கோட்டத்திற்குட்பட்ட வெள்ளியணை,  மண்மங்கலம்,  மற்றும் ஒத்தக்கடை, பாலம்பாள்புரம்,  குப்புச்சிபாளையம், தாந்தோணிமலை,  புலியூர் ஆகிய துணைமின் நிலையங்களில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளான வெள்ளியணை,  செல்லாண்டிபட்டி,  பால்வார்பட்டி, மணவாடி,  கே.பிச்சம்பட்டி,  ஜெகதாபி, தாளப்பட்டி,  மூக்கணாங்குறிச்சி,  விஜயநகரம், கந்தசாரபட்டி,  முஷ்டகிணத்துப்பட்டி மற்றும் வெங்கமேடு,  வாங்கப்பாளையம்,  வெண்ணைமலை, பெரிச்சிபாளையம்,  அரசுகாலனி,  பஞ்சமாதேவி,  மின்னாம்பள்ளி,  வாங்கல்,  மண்மங்கலம்,  என்.புதூர்,  கடம்பங்குறிச்சி, வள்ளியப்பம்பாளையம்,  வடுகபட்டி ஆகிய பகுதிகள்.
ஒத்தக்கடை,  சோமூர்,  ரெங்கநாதம்பேட்டை,  செல்லிபாளையம்,  நெரூர், திருமுக்கூடலூர்,  புதுப்பாளையம்,  வேடிச்சிபாளையம்,  பெரியகாளிபாளையம், சின்னகாளிபாளையம் மற்றும் பாலம்பாள்புரம்,  ஆலமரத்தெரு, ஐந்துரோடு,  கருப்பாயிகோயில் தெரு,  கச்சேரிபிள்ளையார் கோயில் தெரு, மாரியம்மன் கோயில்,  அனுமந்தராயன் கோயில், 
புதுத்தெரு,  மார்க்கெட், வாங்கல், கருப்பம்பாளையம்,  வள்ளிய்ப்பம்பாளையம், குடுகுடுத்தானூர், குப்புச்சிபாளையம்,  கோப்பம்பாளையம்,  தண்ணீர்பந்தல்பாளையம் மற்றும் தாந்தோணிமலை, சுங்ககேட், மணவாடி,  காந்திகிராமம்,  கத்தாளப்பட்டி, கன்னிமார்பாளையம்,  பசுபதிபாளையம்,  ஏமூர்,  மின்நகர்,  ஆட்சிமங்கலம்,  ராயனூர், கொரவபட்டி,  பாகநத்தம்,  பத்தாம்பட்டி,  செல்லாண்டிபாளையம். 
புலியூர், எஸ்.பி.புதூர்,  மேலப்பாளையம், வடக்குப்பாளையம்,  சணப்பிரட்டி, எஸ்.வெள்ளாளப்பட்டி,  நரிகட்டியூர்,  தொழிற்பேட்டை,  ஆர்.என்.பேட்டை,  மணவாசி,  சாலப்பட்டி,  பாலராஜபுரம்,  உப்பிடமங்கலம்,  லட்சுமணம்பட்டி,  பொரணி வடக்கு ஆகிய பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் இருக்காது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com