வெள்ளிக்கிழமை 14 டிசம்பர் 2018

புதுகை: பள்ளி,  கல்லூரிகளுக்கு  இன்றும் விடுமுறை

DIN | Published: 16th November 2018 09:36 AM

கஜா புயலையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு வெள்ளிக்கிழமையும் விடுமுறை விடப்பட்டுள்ளது. 
கஜா புயலையொட்டி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு வியாழக்கிழமை விடப்பட்டிருந்த நிலையில், வெள்ளிக்கிழமையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக  மாவட்ட ஆட்சியர் சு. கணேஷ் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.

More from the section

சலங்கை பூஜையில் பங்கேற்றோருக்குப் பரிசு
மணல் கடத்திய 2 லாரிகள் பறிமுதல்
மார்க்சிஸ்ட் கம்யூ. கட்சியினர் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்
அறுந்து கிடக்கும் மின் வயர்களை மிதிக்க வேண்டாம்
பள்ளி மேற்கூரை சீரமைப்புப் பணி: வட்டார வளர்ச்சி அலுவலர் ஆய்வு