வியாழக்கிழமை 20 செப்டம்பர் 2018

மருந்தாளுநர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

DIN | Published: 11th September 2018 08:50 AM

புதுக்கோட்டையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்து மருந்தாளுநர் சங்கத்தினர் திங்கள்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
புதுகையில் உள்ள சுகாதாரப் பணிகள் துணை அலுவலகம் அருகே சங்கத்தின் மாவட்டத் தலைவர் பாலசுப்ரமணியன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், காலிப் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். நகர்ப்புற ஆரம்ப சுதாகார நிலைய மருந்தாளுநர்களைப் பணி வரன்முறைப்படுத்த வேண்டும். 
மருந்து கிடங்கு அலுவலர்களின் ஊதிய முரன்பாடுகளைக் களைய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பினர். 

More from the section

அன்னவாசல் அருகே திசையாயிரத்து ஐநூற்றுவர் கல்வெட்டு
டிடிவி தினகரனின் முகத்திரையை கிழிப்பேன்: அமைச்சர்
திருமணமான ஒரு வாரத்தில் விஷம் குடித்து பெண் சாவு
கந்தர்வகோட்டை அருகே பெண்ணிடம் தகராறு: இளைஞர் கைது
வங்கி ஊழியர்  கூட்டமைப்பினர்  ஆர்ப்பாட்டம்