சனிக்கிழமை 17 நவம்பர் 2018

விராலிமலையில் செப்டம்பர் 11 மின்தடை

DIN | Published: 11th September 2018 08:46 AM

விராலிமலை துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால், இங்கிருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளான விராலிமலை, பொருவாய், அத்திப்பள்ளம், நம்பம்பட்டி, கல்குடி, கோமங்களம், ராஜாளிப்பட்டி, பொய்யமணி, சீத்தப்பட்டி, செட்டியபட்டி ஆகிய பகுதிகளில் செவ்வாய்க்கிழமை(செப்.11) மின் விநியோகம் இருக்காது என  விராலிமலை மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் எஸ். கண்ணன் தெரிவித்துள்ளார்.

More from the section

புதுகை மாவட்டத்தில் 9 பேர் சாவு: மின்சாரம், தகவல் தொடர்பு துண்டிப்பு
கஜா புயல்: முன்னெச்சரிக்கை நடவடிக்கை
டெங்கு, பன்றிக்காய்ச்சல் விழிப்புணர்வு
புதுகை: பள்ளி,  கல்லூரிகளுக்கு  இன்றும் விடுமுறை
நவ. 20-இல்  மக்கள் தொடர்பு முகாம்