செவ்வாய்க்கிழமை 25 செப்டம்பர் 2018

மறவாமதுரையில் பனை விதைகள் நடவு

DIN | Published: 12th September 2018 07:48 AM

பொன்னமராவதி அருகே உள்ள மறவாமதுரையில் மக்கள்பாதை இயக்கம் சார்பில் பனை விதைகள் நடும் நிகழ்வு திங்கள்கிழமை மாலை நடைபெற்றது.
மக்கள்பாதை ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் அறிவானந்தம் தலைமையில் மறவாமதுரை ஊராட்சி உடையார்குளம் கரை, மற்றும் முக்கியப்பகுதிகளில் மண்வளம் மற்றும் இயற்கை வளத்தை மேம்படுத்தும் வகையில் சுமார் 300 பனை விதைகளை மக்கள்பாதை உறுப்பினர்கள் நட்டனர். 

More from the section


மொபெட் சக்கரத்தில் சேலை சிக்கி  பெண் சாவு

படிப்பறிவு குறித்த விழிப்புணர்வுக் கருத்தரங்கம்
வன உயிரினங்களை காக்க விழிப்புணர்வு போட்டி


பள்ளி மாணவர்களுக்கான  திறனாய்வுத் தேர்வு

வாக்காளர் பட்டியல்: அறந்தாங்கியில் 1552 மனுக்கள்