புதுக்கோட்டை

வெள்ளாளவிடுதியில் விவசாயிகளுக்கு பயிற்சி

DIN

கந்தர்வகோட்டை வட்டார விவசாயிகளுக்கு தென்னையில் மதிப்புக் கூட்டுதல், நீராபானம் தயாரிப்பு பற்றிய பயிற்சி வெள்ளாளவிடுதி கிராமத்தில் புதன்கிழமை அளிக்கப்பட்டது.
வேளாண் உதவி இயக்குநர் மு. சங்கரலெட்சுமி தலைமை வகித்தார். துணை வேளாண்மை இயக்குநர் கணேசன்,வேளாண் உதவி இயக்குநர் சங்கரலட்சுமி,வட்டார தொழில்நுட்ப மேலாளர் மகேஸ்வரி, உதவி தொழில்நுட்ப மேலாளர்கள் சங்கீதா, சுப்பிரமணியன், பயிர் அறுவடைப் பரிசோதனை அலுவலர்கள் கார்த்திக், அன்பரசன்,அறந்தாங்கி வட்டார விவசாயி பாலகிருஷ்ணன் மற்றும் குடுமியான்மலை வேளாண் கல்லூரி மாணவர்கள் சிபி சக்கரவர்த்தி , விவேகானந்தன், ரமேஷ், வசந்தகுமார், ஸ்ரீதர், சக்திவேல், ரூபன்சீயன்னா,சக்திவேல்,ஆகியோர் கலந்து கொண்டனர். 
ஏற்பாடுகளை கந்தர்வகோட்டை வட்டார உதவி தொழில்நுட்ப மேலாளர் சுப்பிரமணியன் செய்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விரைவில் ‘பார்க்கிங் 2’ அப்டேட்!

சிரியாவில் இஸ்ரேல் தாக்குதல்: 42 பேர் பலி!

தென்னாப்ரிக்கா பேருந்து விபத்தில் 45 பேர் பலி - புகைப்படங்கள்

மூன்று நாட்களாக உடல்நிலை சரியில்லை; அதிரடியில் மிரட்டிய ரியான் பராக் பேச்சு!

காசு கொடுத்து ஓட்டு வாங்க வேண்டிய அவசியம் திமுகவுக்கு கிடையாது: கனிமொழி

SCROLL FOR NEXT