தஞ்சை மாவட்டத்தில் பதிவான மழையளவு

தஞ்சாவூர் மாவட்டத்தில் சராசரியாக 59.3 மி.மீ. மழையளவு பதிவானது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் சராசரியாக 59.3 மி.மீ. மழையளவு பதிவானது.
மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணிநேரத்தில் பெய்த மழையளவு (மில்லிமீட்டரில்):
அதிராம்பட்டினம் 164.4, பேராவூரணி 144, பட்டுக்கோட்டை 143.3, வெட்டிக்காடு 93.4, மதுக்கூர் 82, ஒரத்தநாடு 72.13, நெய்வாசல் தென்பாதி 65, அய்யம்பேட்டை 51, திருவையாறு 45, பாபநாசம் 44, திருவிடைமருதூர் 42.6, மஞ்சலாறு 41.44, அணைக்கரை 40.2, தஞ்சாவூர் 39, கும்பகோணம் 37.5, பூதலூர் 28.8, கல்லணை, ஈச்சன்விடுதி தலா 27, திருக்காட்டுப்பள்ளி 23.6, வல்லம் 18, குருங்குளம் 16. 
மாவட்டத்தில் சராசரியாக 59.30 மி.மீ. மழையளவு பதிவானது. இதேபோல, வெள்ளிக்கிழமை பகலிலும் மழை பெய்தது. மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை காலை 8.30 மணி முதல் மாலை 4 மணி வரை பதிவான மழையளவு (மில்லிமீட்டரில்):
குருங்குளம் 39, வல்லம் 35, தஞ்சாவூர் 12.4, திருக்காட்டுப்பள்ளி 11.4, கல்லணை 11.2, பூதலூர் 10.2, திருவையாறு 7, வெட்டிக்காடு 2.2, மஞ்சலாறு 1.6, ஒரத்தநாடு1.4.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com