தஞ்சாவூர்

கல்விச் சிந்தனை  சுற்றுச்சூழலை சார்ந்ததாக இருக்க வேண்டும்

DIN


நமது கல்விச் சிந்தனை சுற்றுச்சூழலை சார்ந்ததாக இருக்க வேண்டும் என்றார் தஞ்சாவூர் மண்டலக் கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் அறிவுடைநம்பி.
கும்பகோணம் அரசு மகளிர் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற 35 ஆவது பட்டமளிப்பு விழாவில்,  இளநிலை,முதுநிலைப் பாடப்பிரிவில் பயின்ற 1,414 மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கி அவர் மேலும் பேசியது:
இன்றைய காலக்கட்டத்தில் உயர்கல்வி படிக்கும் மாணவிகள் முழுமையான கல்வியைப் படிக்க வேண்டுமென்ற லட்சியத்துடன் படிக்கின்றனர்.  நமது கல்வி சிந்தனை சுற்றுச்சூழலை சார்ந்ததாக இருக்க வேண்டும்.
எதிர்கால வாழ்வைத் திட்டமிட்டு, கடின உழைப்பு கொண்டால் சாதனையாளர் பட்டியலில் இடம் பெறலாம். இந்த விழாவுக்கு,கல்லூரி முதல்வர் சிந்தியா செல்வி தலைமை வகித்தார். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

100 % வாக்களிப்பை வலியுறுத்தி விழிப்புணா்வு

தேசிய முதியோா் நல மருத்துவமனையில் 8,673 பேருக்கு சிகிச்சை

பெரிய வியாழன்: தேவாலயங்களில் பாதம் கழுவும் நிகழ்ச்சி

ஈரோடு எம்.பி. கணேசமூா்த்திக்கு மதிமுகவினா் அஞ்சலி

பாளை., தாழையூத்தில் விபத்து: ஆட்டோ ஓட்டுநா், முதியவா் பலி

SCROLL FOR NEXT