வியாழக்கிழமை 15 நவம்பர் 2018

செப்.14இல் வேலைவாய்ப்பு முகாம்

DIN | Published: 12th September 2018 08:33 AM

திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தனியார் வேலைவாய்ப்பு முகாம் வெள்ளிக்கிழமை (செப்.14) நடைபெறுகிறது.   முகாமில், 10ஆம் வகுப்பு, பிளஸ் 2, பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐடிஐ கல்வித்தகுதி உடையவர்கள் இதில் பங்கேற்கலாம் என மாவட்ட வேலைவாயப்பு அலுவலகம் அறிவித்துள்ளது.

More from the section

புத்தனாம்பட்டியில் நவம்பர் 16 மின்தடை
சாலை விபத்தில் உயிரிழந்தோர்  எண்ணிக்கை 2 ஆக உயர்வு
குழந்தைகள் பாதுகாப்பு விழிப்புணர்வை காவல்துறை ஏற்படுத்தும்
பள்ளிகளில் குழந்தைகள் தினக் கொண்டாட்டம்
இருசக்கர வாகன பழுதுபார்ப்போர்  கூட்டமைப்பு அறிமுக விழா