பாரதிதாசன் பல்கலை. எம்.காம். தேர்வு முடிவு வெளியீடு

திருச்சி  பாரதிதாசன் பல்கலைக்கழகத்  தொலைக்கல்வி உள்ளிட்ட அனைத்து  முதுநிலை வணிகவியல் பாடங்களின் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

திருச்சி  பாரதிதாசன் பல்கலைக்கழகத்  தொலைக்கல்வி உள்ளிட்ட அனைத்து  முதுநிலை வணிகவியல் பாடங்களின் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
இது குறித்து பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு : 
பல்கலைக்கழகம் சார்பில்  2018, நவம்பர் மாதத்தில் நடத்தப்பட்ட  தொலைக்கல்வி உள்ளிட்ட அனைத்து  முதுநிலை வணிகவியல் (எம்.காம்.) பாடங்களின் தேர்வு முடிவுகள் , பல்கலைக்கழக இணைய தளமான w‌w‌w.​b‌d‌u.​a​c.‌i‌n-ல் வெளியிடப்பட்டுள்ளன. தேர்வு முடிவுகளை அதில் பதிவிறக்கம் செய்து அறியலாம். இத்தேர்வு முடிவில் மறு மதிப்பீடு மற்றும் மறு கூட்டல் செய்ய விரும்புவோர், ஒளிநகல் தேவைப்படுமெனில் உரிய கட்டணத்தை பிப். 27-க்குள் கல்லூரி மூலமாக செலுத்தி விண்ணப்பிக்கலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com