திங்கள்கிழமை 19 நவம்பர் 2018

உழவர் பேரியக்கக் கூட்டம்

By  கடலூர்,| DIN | Published: 11th September 2018 08:43 AM

கடலூர் மாவட்ட உழவர் பேரியக்க நிர்வாகக் குழு கூட்டம் கடலூரில் அண்மையில் நடைபெற்றது.
 கூட்டத்துக்கு, பாட்டாளி மக்கள் கட்சியின் மாநில துணைப் பொதுச் செயலர் பழ.தாமரைக்கண்ணன் தலைமை வகித்தார். மாவட்டச் செயலர் சண்.முத்துக்கிருஷ்ணன் முன்னிலை வகித்தார். உழவர் பேரியக்க மாநில துணைச் செயலர் இளவரசன் வரவேற்றார். மாநிலத் தலைவர் ஆலயமணி பங்கேற்று சிறப்புரையாற்றினார்.
 கூட்டத்தில், மாநில துணைத் தலைவர் கணபதி, மாவட்டச் செயலர் சக்திவேல், மாவட்ட தலைவர்கள் குமரவேல், விஷ்ணு, துணைத் தலைவர் விநாயகமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். மாவட்ட துணைச் செயலர் குணசேகர் நன்றி கூறினார்.
 

More from the section

ஜாக்டோ - ஜியோ போராட்டத்தில் பங்கேற்போம்: அரசுப் பணியாளர்கள் சங்கம் அறிவிப்பு
விருத்தாசலம் அரசுக் கல்லூரியில் முன்னாள் மாணவர்கள் கூட்டம்
வீடுகளில் உருவாகும் குப்பையை குறைக்க வேண்டும்'
வாய்க்கால் ஓரம் கிடந்த பெண் குழந்தை சடலம்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்