திங்கள்கிழமை 24 செப்டம்பர் 2018

பொதுச் சொத்துகளை சேதப்படுத்துவோர் மீது வழக்கு: கிரண் பேடி

By  புதுச்சேரி,| DIN | Published: 11th September 2018 08:58 AM

பொதுச் சொத்துகளை சேதப்படுத்துவோர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் என்று புதுவை துணைநிலை ஆளுநர் கிரண் பேடி உத்தரவிட்டார்.
 இது குறித்து காவல்துறையினருக்கு தனது கட்செவி அஞ்சல் மூலம் அவர் வெளியிட்ட உத்தரவு: முழு அடைப்பு போராட்டத்தின் போது பொதுச் சொத்துகளை சேதப்படுத்துவோர் மீது உரிய ஆதாரங்களின் அடிப்படையில் வழக்குப் பதிவு செய்ய வேண்டும். அறியாமையால் செய்துவிட்டோம் என்று கூறி தப்பிக்க முடியாது என போலீஸார் எச்சரிக்கை அறிவிப்புகளை செய்து கொண்டே இருக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார் கிரண் பேடி.

More from the section

ஒரு வாரத்தில் பள்ளி, கல்லூரிகளில்ஒவ்வொரு மாணவரும் ஒரு மரக்கன்று நட ஆளுநர் உத்தரவு
புதுச்சேரி கடற்கரையில் தொடர்ந்து அதிகரிக்கும் செயற்கை மணல் பரப்பு: சுற்றுலா பயணிகள் உற்சாகம்
சிறந்த படைப்பாளி குழந்தை விருதுக்கு அக். 17-க்குள் விண்ணப்பிக்கலாம்
களிமண் பொம்மைகள் தயாரிக்க சிறப்பு முகாம்
காங்கிரஸ் பிரமுகர் கொலை வழக்கு: ரெளடி உள்பட இருவர் கைது