புதுச்சேரி

வானியல் காட்சியைப் பார்வையிட ஏற்பாடு

தினமணி

புதுச்சேரி லாசுப்பேட்டையில் வானியல் காட்சியைப் பார்வையிட சனிக்கிழமை (செப். 22) ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
 இதுகுறித்து புதுவை அறிவியல் தொழில்நுட்பம் - சுற்றுச்சூழல் துறை, புதுவை அறிவியல் தொழில்நுட்ப மாமன்றம் ஆகியவை சார்பில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
 புதுவை அப்துல் கலாம் அறிவியல் மையம் - கோளரங்கத்தில் செப். 22-ஆம் தேதி மாலை 7 முதல் இரவு 9 மணி வரை வானியல் காட்சி லாஸ்பேட்டை ஹெலிபேட் மைதானத்தில் நடத்த உத்தேசிக்கப்பட்டது. இந்த வானியல் காட்சி குறித்து பாரதிதாசன் மகளிர் கல்லூரி இயற்பியல் துறை பேராசிரியர் மதிவாணன் பொதுமக்களுக்கு விளக்கி கூற உள்ளார். மேலும், தொலைநோக்கி வழியாக அந்த நேரத்தில் வானில் தெரியும் கோள்கள், விண்மீன்கள் மற்றும் விண்மீன் கூட்டங்களை பொதுமக்கள் மற்றும் மாணவர்கள் பார்வையிடலாம். செப்டம்பர் மாத வானியல் வரைபடம் பார்வையாளர்களுக்கு வழங்கப்படும்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குடிநீா் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள் வாக்களிக்க வேண்டுகோள்

ஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராகப் போராடி தோற்றது தில்லி அணி!

ரியான் பராக் விளாசல்; ராஜஸ்தான் 185/5

இலங்கை கடற்படையினா் கைது செய்த மீனவா்களை விடுவிக்காவிட்டால் தோ்தல் புறக்கணிப்பு

SCROLL FOR NEXT