செவ்வாய்க்கிழமை 18 செப்டம்பர் 2018

நெய்வனையில் இன்று மக்கள் தொடர்பு முகாம்

By  உளுந்தூர்பேட்டை| DIN | Published: 11th September 2018 08:56 AM

உளுந்தூர்பேட்டை வட்டம், நெய்வனை கிராமத்தில் மக்கள் தொடர்பு முகாம் மாவட்ட வழங்கல் அலுவலர் க.ராஜேந்திரன் தலைமையில் செவ்வாய்க்கிழமை (செப்.11) நடைபெறுகிறது.
 இந்த முகாமில் பொதுமக்கள் கலந்துகொண்டு தங்கள் குறைகளை மனுக்களாக எழுதிக்கொடுத்து பயன்பெறலாம்.
 இத்தகவலை உளுந்தூர்பேட்டை வருவாய் வட்டாட்சியர் ஜி.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.

More from the section

முந்திரி பருப்பு ஆலையில் திருடியதாக மூவர் கைது
மோட்டார் வாகன ஆய்வாளரின் ஜாமீன் மனு தள்ளுபடி
விழுப்புரம் அருகே தம்பதி தற்கொலை முயற்சி; மனைவி சாவு
நிறுத்தி வைக்கப்பட்ட லாரியில் 4,830 லி. எரிசாராயம் பறிமுதல்
ஆசிரியர் வீட்டில் 21 பவுன் நகைகள் திருட்டு