செவ்வாய்க்கிழமை 25 செப்டம்பர் 2018

லாரி திருட்டு

DIN | Published: 12th September 2018 09:31 AM

கள்ளக்குறிச்சியில் லாரி திருடுபோனது. 
 கள்ளக்குறிச்சி விநாயகா நகரைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் அருளாளன் (30). இவர் கடந்த 28.7.18 அன்று மதியம் லாரியை தனது வீட்டின் முன் நிறுத்தி வைத்திருந்தாராம். 30.7.18 அன்று காலையில் எழுந்து பார்த்தபோது, வீட்டின் முன் நிறுத்தி வைத்திருந்த லாரியை காணவில்லையாம். பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லையாம். 
 இது குறித்து அவர்  திங்கள்கிழமை கள்ளக்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் செய்துள்ளார். அதன் பேரில் போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

More from the section

ஊழலுக்கு எதிராக மக்களைத் திரட்டி போராட மார்க்சிஸ்ட் கம்யூ. முடிவு
வெள்ளிமேடுப்பேட்டையில் தொடர் திருட்டு: 4 பேர் கைது
வளர்ச்சித் திட்டங்களுக்கு எதிரானது அல்ல மார்க்சிஸ்ட்: ஜி.ராமகிருஷ்ணன்
பைக்குகள் மோதல்: இரு இளைஞர்கள் சாவு
சட்டம் ஒழுங்கில் தீவிர கவனம் செலுத்தப்படும்: கள்ளக்குறிச்சி புதிய டிஎஸ்பி உறுதி