புதன்கிழமை 12 டிசம்பர் 2018

பஞ்சாங்கம்

புதன்கிழமை

12

விளம்பி வருடம், கார்த்திகை 26-ம் தேதி

நல்ல நேரம்

காலை 9.30 - 10.30   மாலை 4.30 - 5.30

ராகு காலம்

12.00 - 1.30

எம கண்டம்

7.30 - 9.00

குளிகை

10.30 - 12.00

திதி

பஞ்சமி

நட்சத்திரம்

திருவோணம்

சந்திராஷ்டமம்

புனர்பூசம், பூசம்

இன்றைய ராசிபலன்

மேஷம்-வரவு
ரிஷபம்-சிக்கல்
மிதுனம்-நோய்
கடகம்-எதிர்ப்பு
சிம்மம்-வெற்றி
கன்னி-போட்டி
துலாம்-பயம்
விருச்சிகம்-நட்பு
தனுசு-தடங்கல்
மகரம்-மகிழ்ச்சி
கும்பம்-ஆதாயம்
மீனம்-சுகம்

கேள்வி - பதில்

எனக்கு அரசு வேலை கிடைக்குமா? திருமணம் எப்போது நடைபெறும்?
 - வாசகி, தஞ்சாவூர்

உங்களுக்கு தனுசு லக்னம், கும்ப ராசி. லக்னத்திற்கும் சுக ஸ்தானத்திற்கும் அதிபதியான குருபகவான் பாக்கிய ஸ்தானத்தில் அமர்ந்து லக்னத்தைப் பார்வை செய்வது சிறப்பு.

எனக்கு இதய நோய். சர்க்கரை நோய் உள்ளது. சிகிச்சையும் மருந்தும் எடுத்து வருகிறேன். 24 ஆண்டுகள் மருந்து கடையில் வேலை செய்தேன். தற்போது வேலை இல்லை. வேலை கிடைக்குமா? நோய்கள் குணமாகுமா? கடன் அடையுமா?
 - வாசகர், பொள்ளாச்சி

உங்களுக்கு தனுசு லக்னம், துலாம் ராசி. தற்சமயம் நீச்சபங்க ராஜயோகம் பெற்றுள்ள குடும்ப தைரிய ஸ்தானாதிபதியான சனிபகவானின் தசையில் இறுதிப் பகுதி நடக்கிறது.

என் மகனுக்கு எப்போது திருமணம் நடைபெறும்? பெண் எத்திசையிலிருந்து அமைவார்?
 - வாசகர், ஈரோடு

உங்கள் மகனுக்கு மீன லக்னம், கும்ப ராசி. லக்னாதிபதி மற்றும் தொழில் ஸ்தானாதிபதிக்கு குருபகவான் லாப ஸ்தானத்தில் நீச்சபங்க ராஜயோகம் பெற்று அமர்ந்திருக்கிறார்.

என் மகனுக்கு எப்போது திருமணம் நடைபெறும்? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
 - வாசகர், வேலூர்

உங்கள் மகனுக்கு கன்னி லக்னம், மீன ராசி. லக்னாதிபதி, பூர்வபுண்ணியாதிபதி மற்றும் அயன ஸ்தானாதிபதிகள் சுக ஸ்தானத்தில் இணைந்திருக்கிறார்கள்.

 நான் தற்சமயம் மனைவியை விட்டுப் பிரிந்திருக்கிறேன். வருங்காலம் எவ்வாறு இருக்கும்? மீண்டும் மனைவியுடன் இணைந்து வாழ்வேனா?
 - வாசகர், கோயம்புத்தூர்

உங்களுக்கு மீன லக்னம், ரிஷப ராசி என்று எழுதியுள்ளீர்கள். லக்னாதிபதி குடும்ப ஸ்தானத்தில் அமர்ந்து ஐந்தாம் பார்வையாக தன பாக்கியாதிபதியைப் பார்வை செய்கிறார். ஏழாம் பார்வையாக ஆயுள் ஸ்தானத்தையும்

எனக்கு நிரந்தரமான வேலை அல்லது தொழில், வீடு எப்பொழுது அமையும்? என்ன தொழில் செய்யலாம்? என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?
 - வாசகர், திருவாரூர்

உங்களுக்கு துலா லக்னம், கும்ப ராசி. தொழில் ஸ்தானாதிபதி பூர்வபுண்ணிய ஸ்தானத்திலும் சுக பூர்வபுண்ணியாதிபதி தொழில் ஸ்தானத்திலும் அமர்ந்திருக்கிறார்கள்.

36 வயதாகும் என் மகனுக்கு திருமணத்திற்கு எடுக்கும் முயற்சிகளில் தடை ஏற்படுகிறது. எப்போது திருமணம் நடைபெறும்?
 - வாசகர், மடிப்பாக்கம்

 உங்கள் மகனுக்கு மிதுன லக்னம், மகர ராசி. லக்னம் மற்றும் சுக ஸ்தானத்திற்கு அதிபதியான புதபகவானும்

என் தாயாரின் பெயரில் உள்ள வீட்டை விற்க எடுத்த நடவடிக்கையில் பத்திர பதிவு முடியாமல் தள்ளிக்கொண்டு போகிறது. மூத்த சகோதரி மகன் மிகவும் தடையாக உள்ளார். எப்போது பத்திர பதிவு நடக்கும்?
 - வாசகர், திண்டுக்கல்

உங்களுக்கு துலாம் லக்னம், மிதுன ராசி. லக்னாதிபதி மற்றும் பாக்கியாதிபதிகள் கர்ம ஸ்தானத்தில் இணைந்து இருக்கிறார்கள்.

என் மகனுக்கு 30 வயதாகிறது. எப்போது திருமணம் நடைபெறும்? உத்தியோகம் பார்க்கும் பெண் அமையுமா?
 - வாசகி, பாடி

உங்கள் மகனுக்கு மேஷ லக்னம், மிதுன ராசி. லக்னாதிபதி லக்னத்தில் ஆட்சி பெற்று பஞ்சமஹா புருஷ யோகங்களில் ருசக யோகத்தைக் கொடுக்கிறார்.

எனது சகோதரி மகன் அமெரிக்காவில் வேலை பார்க்கிறான். அங்கு வேறு ஜாதி பெண்ணை திருமணம் செய்ய விரும்புகிறான். எங்களுக்கு சம்மதம் இல்லை. வீட்டில் பார்க்கும் பெண்ணை திருமணம் செய்வானா?
 - வாசகர், கும்பகோணம்

 உங்கள் சகோதரி மகனுக்கு கடக லக்னம், கடக ராசி. ஆட்சிபெற்ற லக்னாதிபதியும் உச்சம் பெற்ற பாக்கியாதிபதியும் லக்னத்தில் அமர்ந்து சிறப்பான குருசந்திர யோகத்தைக் கொடுக்கிறார்கள்.

அமெரிக்காவில் பணிபுரியும் எனது இளைய மகனுக்கு எப்போது திருமணம் கைகூடும்? நிறைய பெண் பார்த்து வருகிறோம். இன்னும் அமையவில்லை. ஏதேனும் பரிகாரம் செய்ய வேண்டுமா?
 - வாசகர், தருமபுரி

 உங்கள் மகனுக்கு சிம்ம லக்னம், மிதுன ராசி. லக்னாதிபதி சுக ஸ்தானத்தில் தன, லாபாதிபதியுடன் இணைந்து இருக்கிறார்.

 என்னுடைய ஜாதகத்தில் ஜோதிடத்தை முழு நேர தொழிலாகச் செய்யும் பாக்கியம் உள்ளதா? ஜோதிடத்துறையில் புகழ் பெறும் அமைப்பு உள்ளதா? தற்சமயம் நடைபெறும் குருதசை ராகு புக்தியில் புதிதாக தொழில் துவங்கலாமா? அல்லது எப்போது துவங்கலாம்?
 -கதிரேசன், ஈரோடு

உங்களுக்கு தனுசு லக்னம், மகர ராசி, திருவோண நட்சத்திரம். லக்னத்திற்கும் சுக ஸ்தானத்திற்கும் அதிபதியான குருபகவான் தனம் வாக்கு குடும்ப ஸ்தானத்தில் நீச்சம் பெற்று அமர்ந்திருக்கிறார்.

 நான் ஆடிட்டர் படிப்பு படித்து துபாயில் வேலை பார்க்கிறேன். என் தந்தை நான் சிறுவனாக இருந்தபோது கொலை செய்யப்பட்டு இறந்துவிட்டார். ராமேஸ்வரம் சென்று திலஹோமம் செய்து விட்டோம். தற்சமயம் வேலை போய்விடும் போல் உள்ளது. வேறு வேலை இங்கேயே கிடைக்குமா? வேறு வெளிநாட்டில் வேலைக்கு முயற்சி செய்யலாமா? இந்தியாவுக்கு வந்தால் பழைய நினைவுகள் ஞாபகத்திற்கு வரும். நிரந்தரமாக வெளிநாட்டிலேயே வசிக்க விரும்புகிறேன். அது நடக்குமா? எனக்கு யோக ஜாதகமா? காலசர்ப்ப யோகம் உள்ளதா? பரிகாரம் எதுவும் செய்ய வேண்டுமா?
&nbs

உங்களுக்கு சிம்ம லக்னம், கடகராசி, பூசம் நட்சத்திரம். அயன ஸ்தானாதிபதியான பன்னிரண்டாம் வீட்டுக்கு அதிபதியான சந்திரபகவான் பன்னிரண்டாம் வீட்டில் சனிபகவானின் சாரத்தில்

ராசி பலன்கள்

மேஷம்
ரிஷபம்
மிதுனம்
கடகம்
சிம்மம்
கன்னி
துலாம்
விருச்சிகம்
தனுசு
மகரம்
கும்பம்
மீனம்

எண் ஜோதிடம்:

பிறந்த தேதி பலன்கள்

1
பிறந்த தேதி 1, 10, 19, 28 என்றால்...
2
பிறந்த தேதி 2, 11, 20, 29 என்றால்...
3
பிறந்த தேதி 3, 12, 21, 30 என்றால்...
4
பிறந்த தேதி 4, 13, 22, 31 என்றால்...
5
பிறந்த தேதி 5, 14, 23 என்றால்...
6
பிறந்த தேதி 6, 15, 24 என்றால்...
7
பிறந்த தேதி 7, 16, 25 என்றால்...
8
பிறந்த தேதி 8, 17, 26 என்றால்...
9
பிறந்த தேதி 9 என்றால்...