வெள்ளிக்கிழமை 21 செப்டம்பர் 2018

ஜோதிட கேள்வி - பதில்கள்

என் மகன் பாடத்தில் அதிக அக்கறை எடுத்துக் கொள்வாரா? மேற்படிப்பில் எந்தப் பாடத்தை எடுத்துப் படிக்க வைக்கலாம்? உடல்நிலை எவ்வாறு இருக்கும்? -  வாசகர், கோயம்புத்தூர்

என் மகனுக்கு இரண்டு தாரம் என்றும் ராகு, கேது தோஷம் உள்ளதாகவும் ஜோதிடர் கூறுகிறார். காளஹஸ்தி சென்று பரிகாரம் செய்துள்ளோம். எப்போது திருமணம் நடைபெறும்? எத்தகைய மனைவி அமைவார்? பதவி உயர்வு கிடைக்க வாய்ப்புண்டா? வேறு பாரிகாரம் செய்ய வேண்டுமா?  - வாசகி, ஆம்பூர்
என் மகனை இன்ஜினியரிங் படிக்க வைக்கலாமா? மருத்துவம் படிக்க விரும்புகிறான். ஏதும் பரிகாரம் செய்ய வேண்டுமா? வெளிநாடு செல்லும் யோகமுண்டா? ஆரோக்கியம் எவ்வாறு இருக்கும்? - வாசகர், சேலம்
நான் அஞ்சல் துறையில் பணிபுரிந்து வருகிறேன். எனக்கு குழந்தை பாக்கியம் உண்டா? தொழிற்கல்வி ஆசிரியர் தேர்வில் தேர்வாகி (நேர்முகத் தேர்வு) உள்ளேன். அப்பணி கிடைக்குமா? - வாசகர், குறிஞ்சிப்பாடி
என் மகனுக்கு 7 -ஆம் அதிபதியான குருபகவான் தசை நன்மை தருமா? அடுத்தடுத்த தசைகள் எவ்வாறு இருக்கும்? எனது மகளுக்கு செவ்வாய் மஹாதசை நன்மை தருமா? மருத்துவர் ஆகும் வாய்ப்புண்டா?  - வாசகி, தர்மபுரி
என் மகன் மருத்துவப் படிப்பு படிக்க விரும்புகிறான். விருப்பம் நிறைவேறுமா? திருமணம் எப்போது நடைபெறும்? வெளிநாடு செல்லும் வாய்ப்புண்டா? - வாசகர், மதுரை
எனக்கு கேது தசை ஆரம்பமாகியுள்ளது. கேது தசையில் கர்மம் செய்ய வேண்டிய சூழ்நிலை உருவாகும் என்று எங்கள் ஊர் ஜோதிடர் கூறினார். என் தாய் தந்தை உடல் நலம் மற்றும் எதிர்காலம் எவ்வாறு இருக்கும்? - வாசகர், சேலம்
37 வயதாகும் எனது மகனுக்கு 5 வருடங்களுக்கும் மேலாக திருமணத்திற்கு முயற்சித்து வருகிறேன். இதுவரை பெண் அமையவில்லை. நிறைய பரிகாரம் செய்துள்ளோம். எப்போது திருமணம் நடைபெறும்? எத்தகைய பெண் அமையும்? - வாசகர், மடிப்பாக்கம்
எனக்கு அரசுத்துறையில் வேலை கிடைக்குமா? ஜோதிடக் கலை படிக்க வாய்ப்புள்ளதா? - வாசகி, சங்கரன்கோவில்
எனது பேத்திக்கு எத்திசையில் வரன் அமையும்? எத்தகைய வரன் கிடைக்கும்? உறவில் அமையுமா? - வாசகி, கோயம்புத்தூர்