எங்களுக்கு எப்போது குழந்தைபாக்கியம் கிடைக்கும்? உயர்ந்த பதவி கிடைக்க வாய்ப்புள்ளதா? சொந்த வீடு, வாகனம் வாங்கும் நேரம் எப்போது அமையும்?

உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் மேஷ லக்னம். உங்கள் இருவருக்கும் புத்தி ஸ்தானமும் புத்திர ஸ்தானாதிபதியும் சுப பலத்துடன் இருப்பதால் அடுத்த ஆண்டு குழந்தைபாக்கியம் உண்டாகும். 2020- ஆம் ஆண்டு தேர்வுகளில் வ

உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் மேஷ லக்னம். உங்கள் இருவருக்கும் புத்தி ஸ்தானமும் புத்திர ஸ்தானாதிபதியும் சுப பலத்துடன் இருப்பதால் அடுத்த ஆண்டு குழந்தைபாக்கியம் உண்டாகும். 2020- ஆம் ஆண்டு தேர்வுகளில் வெற்றி பெற்று பதவி உயர்வு கிடைக்கும். உங்கள் சொந்த ஊரில் வீடு நிலம் போன்றவைகளை வாங்கலாம். பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானையும் பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சிவபெருமானையும் வழிபட்டு வரவும்.

- வாசகர், தூத்துக்குடி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com