என் மகனுக்கு அரசு வேலை கிடைக்குமா? திருமணம் எப்போது நடைபெறும்?  என்ன பரிகாரம் செய்ய வேண்டும்?

உங்கள் மகனுக்கு கடக லக்னம், துலாம் ராசி. அவருக்கு அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் அரசு வேலை மற்றும் திருமணம் கைகூடும். விவசாயமும் ஏற்றதாகவே அமைகிறது.


உங்கள் மகனுக்கு கடக லக்னம், துலாம் ராசி. அவருக்கு அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள் அரசு வேலை மற்றும் திருமணம் கைகூடும். விவசாயமும் ஏற்றதாகவே அமைகிறது. பிரதி சனிக்கிழமைகளில் சனிபகவானை வழிபட்டு வரவும். எதிர்காலம் சிறப்பாக அமையும்.


- வாசகர், பொன்னேரி

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com