ஜாதகம் கணிக்க கற்றுக்கொண்ட நான், ஜாதகம் எழுதும்போது நேர வித்தியாசம் (பாகைப்படி) எவ்வாறு காண்பது? இதை அறிந்தகொள்ள ஏதேனும் புத்தகங்கள் உள்ளனவா? என் ஜாதகப் படி இந்த புதன் தசையில் ஜாதகம் கணிக்க, சொல்ல எவ்வாறு இருக்கும்?

உங்களுக்கு அவிட்டம் நட்சத்திரம், 3 ஆம் பாதம், கும்ப ராசி என்று வருகிறது. மற்றபடி மகர ராசி அல்ல. கடக லக்னம் என்பது சரியானது. ஜாதகம் கணிக்க தரமான புத்தகங்கள் உள்ளன. பார்த்து வாங்கி புரிந்து கொள்ளவும்.


உங்களுக்கு அவிட்டம் நட்சத்திரம், 3 ஆம் பாதம், கும்ப ராசி என்று வருகிறது. மற்றபடி மகர ராசி அல்ல. கடக லக்னம் என்பது சரியானது. ஜாதகம் கணிக்க தரமான புத்தகங்கள் உள்ளன. பார்த்து வாங்கி புரிந்து கொள்ளவும். சுக ஸ்தானம் வலுவாக உள்ளதால் இறுதிக்காலம் வரையில் ஆரோக்கியம் சிறப்பாகவே செல்லும். புதன் மஹா தசையும் சீராகவே செல்லும். பிரதி புதன் கிழமைகளில் பெருமாளையும் தாயாரையும் வழிபட்டு வரவும். எதிர்காலம் சிறப்பாக அமையும்.


- வாசகர், மதுரை

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com