பி.டெக் படித்திருக்கும் என் மகள் தற்போது இரண்டு பேப்பர் எழுதியிருக்கிறார். இதில் தேர்ச்சி பெற்று விடுவாரா? எதிர்காலம் எவ்வாறு இருக்கும்? அரசுப்பணி கிடைக்குமா? எப்போது திருமணம் நடைபெறும்? - வாசகர், அருப்புக்கோட்டை

உங்கல் மகளுக்கு சிம்ம லக்னம், மீன ராசி. கல்வி ஸ்தானாதிபதி எட்டாம் வீட்டில் மறைவு பெற்றிருப்பதாலும்  தற்சமயம் தன லாபாதிபதியும்

உங்கல் மகளுக்கு சிம்ம லக்னம், மீன ராசி. கல்வி ஸ்தானாதிபதி எட்டாம் வீட்டில் மறைவு பெற்றிருப்பதாலும்  தற்சமயம் தன லாபாதிபதியும் கல்விக்காரகருமான புதபகவானின் தசையில் லக்னாதிபதியான சூரியபகவானின் புக்தி நடக்கிறது. அதனால் இந்த ஆண்டு பட்டப்படிப்பை நல்லபடியாக முடித்து விடுவார். இன்னும் மூன்றாண்டுகளுக்குள் அரசுப்பணி கிடைக்கும். வங்கி, காப்பீடு துறைகளிலும் முயற்சி செய்யலாம். இன்னும் ஒன்றரை ஆண்டுகளுக்குள் படித்த நல்ல வேலையிலுள்ள வரன் அமைந்து திருமணம் கைகூடும். பிரதி ஞாயிற்றுக்கிழமைகளில் சிவபெருமானை வழிபட்டு வரவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com