தங்கம் பவுனுக்கு ரூ.144 குறைவு

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.144 குறைந்து ரூ.23,656-க்கு விற்பனை செய்யப்பட்டது.
தங்கம் பவுனுக்கு ரூ.144 குறைவு

சென்னையில் ஆபரணத்தங்கத்தின் விலை திங்கள்கிழமை பவுனுக்கு ரூ.144 குறைந்து ரூ.23,656-க்கு விற்பனை செய்யப்பட்டது.

சென்னையில் திங்கள்கிழமை நிலவரப்படி, ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ.18 குறைந்து ரூ.2,957-க்கு விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி கிராமுக்கு 10 பைசா குறைந்து ரூ.40 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.100 குறைந்து ரூ.40,000 ஆகவும் இருந்தது. 

திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி)

1 கிராம் தங்கம்      2,957
1 பவுன் தங்கம்     23,656
1கிராம் வெள்ளி      40.00
1 கிலோ வெள்ளி     40,000

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com