தங்கம் பவுனுக்கு ரூ. 32 குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.32 குறைந்து ரூ.24,136-க்கு விற்பனை செய்யப்பட்டது.
தங்கம் பவுனுக்கு ரூ. 32 குறைவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.32 குறைந்து ரூ.24,136-க்கு விற்பனை செய்யப்பட்டது.

சர்வதேச பொருளாதாரச் சூழல், உலகச் சந்தையில் தங்கத்தின் மதிப்பு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நாள்தோறும் நிர்ணயிக்கப்படுகிறது. சென்னையில் செவ்வாய்க்கிழமை நிலவரப்படி, ஆபரணத் தங்கம் ஒரு கிராமுக்கு ரூ. 4 குறைந்து ரூ.3,017-க்கு விற்பனை செய்யப்பட்டது.

அதேவேளையில், வெள்ளி கிராமுக்கு 10 பைசா அதிகரித்து ரூ.40.60 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.100 அதிகரித்து  ரூ.40,600 ஆகவும் இருந்தது.

செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி. தனி):

1 கிராம் தங்கம்    3,017
1 பவுன் தங்கம்    24,136
1 கிராம் வெள்ளி    40.60
1 கிலோ வெள்ளி    40,600
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com