புதன்கிழமை 19 செப்டம்பர் 2018

விக்ரம் நடித்துள்ள சாமி 2 பட டிரெய்லர் வெளியீடு!

By எழில்| DIN | Published: 11th September 2018 10:59 AM

 

கடந்த 2003-ம் ஆண்டு விக்ரம், த்ரிஷா நடிப்பில் வெளிவந்த படம் சாமி. ஹரி இயக்கத்தில் வெளிவந்த இப்படம், வசூல் ரீதியாக பெரும் வெற்றியைப் பெற்றது. இதையடுத்து சாமி 2 (சாமி ஸ்கொயர்) படம் உருவாக்கப்பட்டுள்ளது. ஹரி இயக்கத்தில் விக்ரம், கீர்த்தி சுரேஷ், ஐஸ்வர்யா ராஜேஷ், பாபி சிம்ஹா, பிரபு, சூரி போன்றோர் இப்படத்தில் நடித்துள்ளார்கள். இசை - தேவி ஸ்ரீ பிரசாத். 

செப்டம்பர் 20 அன்று வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் சாமி 2 படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டுள்ளது.

More from the section

அம்மன் வேடத்தில் பிக் பாஸ் ஜூலி: டீசர் வெளியானது!
பிக் பாஸ்: கொஞ்சம் நியாயமாக விளையாடலாமா ஐஸ்வர்யா & யாஷிகா?
சசிகுமாருக்கு ஜோடியாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ்!
‘இரும்புத்திரை’ இயக்குநருடன் கைகோர்த்த சிவகார்த்திகேயன்!
செக்கச் சிவந்த வானம்: புதிய பாடல் வெளியீடு!