18 நவம்பர் 2018

காலை 9 மணிக்கு வெளியாகும் 2.0 பட டீசர்!

By எழில்| DIN | Published: 12th September 2018 04:22 PM

 

ரஜினி - ஷங்கர் கூட்டணியில் உருவாகி வரும் 2.O படத்தை லைகா நிறுவனம் தயாரித்துவருகிறது. ரஜினிக்கு இணையான கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகர் அக்‌ஷய் குமார் நடித்துள்ளார். கதாநாயகி - ஏமி ஜாக்சன். ஏ.ஆர். ரஹ்மான் இசை அமைத்துள்ளார். 3டி தொழில்நுட்பத்தில் 2.0 படம் உருவாகிவருகிறது.  நவம்பர் 29 அன்று, அதாவது தீபாவளிக்குப் பிறகு 2.0 படம் வெளியாகவுள்ளது.

இந்நிலையில் இப்படத்தின் டீசர் நாளை காலை 9 மணிக்கு (செப்டம்பர் 13) இணையத்தில் வெளியிடப்படுகிறது. மேலும் சத்யம், பிவிஆர் போன்ற திரையரங்குகளில் 3டிமுறையில் டீசர் வெளியிடப்படுகிறது. 

More from the section

இணையத்தில் வைரலாகும் 2.0 மேக்கிங் விடியோ! 
குற்றங்களுக்கான மூலம் அங்குள்ளவர்களின் திட்டங்களால்தான் நிரம்பி இருக்கும்! துப்பாக்கி முனை படத்தின் கதை!
காந்தி படத்தில் ஜின்னாவாக நடித்தவர் காலமானார்: மோடி இரங்கல்
கடைசி படமாக அமைந்தது '96': சின்மயி உருக்கம்
எஸ்.எஸ். ராஜமெளலியின் மகனுக்கு ஜனவரியில் திருமணம்!