யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள சண்டக்கோழி 2 பாடல்கள் வெளியீடு

லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடித்து வெளியான படம் சண்டக்கோழி. வசூல் ரீதியாக வெற்றியைப் பெற்றதோடு விஷாலுக்கு ஆக்‌ஷன் அவதாரத்தையும்...
யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள சண்டக்கோழி 2 பாடல்கள் வெளியீடு

2005-ல், லிங்குசாமி இயக்கத்தில் விஷால் நடித்து வெளியான படம் சண்டக்கோழி. வசூல் ரீதியாக வெற்றியைப் பெற்றதோடு விஷாலுக்கு ஆக்‌ஷன் அவதாரத்தையும் அளித்தது. அதன்பிறகு அவர் ஆக்‌ஷன் நாயகனாக அடையாளம் காண்பதற்கு அந்தப் படமே முக்கியக் காரணம்.

லிங்குசாமி - விஷால் - ராஜ்கிரண் கூட்டணியில் உருவாகும் சண்டக்கோழி 2 படத்தின் படப்பிடிப்பு கடந்த செப்டம்பர் மாதம் தொடங்கியது. கீர்த்தி சுரேஷ், மீரா ஜாஸ்மின், வரலட்சுமி சரத்குமார் போன்றோரும் நடித்துள்ளார்கள். இப்படத்துக்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இப்படத்தின் பாடல்கள் வெளியாகியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com